fbpx
Take a fresh look at your lifestyle.

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஆசையால் மகிந்த அணி உறுப்பினர்களது பாராளுமன்ற…

இலங்கையிலே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பானது ஆட்சியில் உள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியானது  தமிழர் ஒருவரிடம் காணப்படும் நிலையில்; அதனைக் கைப்பற்றுவதற்காக கூட்டு எதிரணி என்ற ஒன்றை உருவாக்கியுள்ள முன்னாள் அதிபர் மகிந்த …

முன்னாள் இந்திய கிரிக்கெட் கப்டன் அஜித் வடேகர் சாவு

இந்தியாவின் முன்னை நாள் கிரிக்கெட் வீரர் அஜித் வடேகர் (வயது 77) உடல்நலக் குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றிச் சாவடைந்துள்ளார். 1964 ஆம் ஆண்டு அணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட இவர் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய…

100 ஜென்ம பாவம் தீர்க்கும் புண்ணிய யாத்திரையில் யாத்திரிகர் தலை துண்டிக்கப்பட்டு…

நேபாளத்தின் மன்சாரோவர் யாத்திரைக்குச் சென்ற யாத்திரைக் குழு ஒன்றின் யாத்திரிகர் ஒருவர், பயணம் செய்த ஹெலிகொப்டரின் வால் பகுதியிலுள்ள விசிறியில் தலை சிக்குண்டதால் தலை துண்டிக்கப்பட்டு ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார். இச் சம்பவத்தில்…

யாழ் நல்லூர் கந்தன் கொடியேற்றம் – கட்டாக்காலி நாய்கள் பிடிக்கப்படுகின்றன.

யாழ்ப்பாணத்தின் புராதன முருக ஸ்தலங்களில் ஒன்றான நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த திருவிழா இன்று (16.08) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்ற நிலையில் கோவிலின் சுற்றாடலில் சுற்றித் திரிகின்ற கட்டாக்காலி நாய்களைப் பிடிக்கும் பணியில் யாழ் மாநகர…

இங்கிலாந்தில் வெளியே தலைகாட்டத் தயங்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்.

இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்ற இந்திய அணி அங்கு நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில் விமர்சகர்களால் பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.…

57 வருடங்களின் பின் தாயகம் திரும்பவுள்ள புத்தபெருமான் – நேற்றைய சுதந்திர தின…

இந்தியாவின் தொல்பொருட் சாலை ஒன்றில் பாதுகாக்கப்பட்டு வந்த 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மை வாய்ந்த புத்தர் சிலை ஒன்று 1961 ஆம் ஆண்டு அங்கிருந்து திருட்டுப் போயுள்ளது. இவ்வாறு திருட்டுப் போன புத்தர் சிலை பல்வேறு நபர்களின் கைகளூடாக…

கேரளாவில் தொடரும் மழை – 14 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் அபாய எச்சரிக்கை

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் மழைவீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் மாநிலத்தின் பாரிய அணைகள் யாவும் நிரம்பி உள்ளதால் மேலதிக நீர் வழிந்தோட 33 அணைகள்…

இலங்கை வடபகுதியில் நுண்கடனால் மீண்டும் ஒரு மரணம்

இலங்கையில் அண்மைக்காலமாக  நுண் கடன் நிறுவனங்களிலிருந்து கடன்களைப் பெற்றவர்கள் மீண்டும் அவற்றைச் செலுத்த முடியாத நிலையில் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுப்பதாகவும், சில நுண்கடன்கள் இரத்துச் செய்யப்படுவதாகவும் அரசாங்கம் அறிவித்திருந்த…

இலங்கை கிளிநொச்சி பகுதியில் இன்று மாலை இராணுவ வாகனம் மோதி இளைஞர் பலி

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் துருப்பு வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனத்தினுள் அகப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.சம்பவ இடத்தில் பொதுமக்கள் கூடியதால் அங்கு பதற்றமான சூழல்…

ஓடுபாதையை விட்டு விலகிய விமானம் – பதறிப்போன பயணிகள்

கேரளா கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய குவைத் நாட்டின் எயாவேய்ஸ் விமானம் ஒன்று ஓடுபாதையில் தேங்கியிருந்த மழைநீர் காரணமாக பாதையை விட்டு விலகியதால் அதிலிருந்த பயணிகள் பதறிப்போன சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கேரளாவில் அண்மைய நாட்களாக…