fbpx
Take a fresh look at your lifestyle.

காலணித்துவ பாணியிலான நிந்தனைச் சட்டத்தை அகற்ற வேண்டும் – மலேசிய மனித உரிமை…

மலேசியாவிலே கடந்த 2015 ஆம் ஆண்டில் நிந்தனைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்ட இருவருக்கு வழக்கைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மலேசிய சோசலிச கட்சியின் தலைவர்களில் ஒருவரான அருட்செல்வம், மனித உரிமைகள் வழக்கறிஞரான எரிக்…

மீண்டும் மீண்டும் நாய் என்று திட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

கடந்த ஒருவருடத்திற்கு முன் தன்னிடம் உதவியாளராகப் பணியாற்றிய பெண் ஒருவரை நாய் எனத் திட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த ட்ரம்ப் மீண்டும் ஒருமுறை அவரை நாய் எனக் குறிப்பிட்டுள்ளார். ஒமரோசா மனிகால்ட் நியூமோன் என்ற கறுப்பின அமெரிக்கப்…

நாளை கொடியேற்றம் காணும் நல்லூர் கந்தனுக்கு இன்று கொடிச்சேலை எடுத்துவரப்பட்டது

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் முருகன் ஆலயத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான கொடியேற்ற நிகழ்வு நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று கொடிச்சேலை எடுத்துவரும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பாரம்பரியமான ஆலய சம்பிரதாயத்தின் பிரகாரம் இந் நிகழ்வு…

இலங்கை வவுனியா கூமாங்குளம் பகுதியில் தாயும் சேயும் சடலமாக மீட்பு

இன்று காலை 10.00 மணியளவில் வவுனியா கூமாங்குளம் கிராம சேவகர் அலுவலகத்திற்கு அருகே தாயும் சேயும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கணவன் வேலைக்குச் சென்றிருந்த வேளையில் குறித்த பெண்ணையும் 5 வயதுடைய அவரது மகனையும் காணவில்லை என அயலவர்கள் தேடியுள்ளனர்.…

இலங்கை யாழ்ப்பாணத்தில் கடை உரிமையாளர் ஒருவர் சிறுமி மீது தாக்குதல் – தந்தை மீதுள்ள…

யாழ் குடத்தனைப் பகுதியில் வர்த்தக நிலையம் வைத்திருக்கும் ஒருவர் மாலைநேர வகுப்பிற்குச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுமி ஒருவர் மீது சரமாரியான தாக்குதலைத் தொடுத்துள்ளார். இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான சிறுமி மந்திகை ஆதார…

மலேசியாவில் ‘பன்னாட்டு தமிழ்க் கல்வி ஆராய்ச்சி மாநாடு’ வரும் ஒக்டோபரில்.

மலேசியாவின் சுல்தான் இட்ரீஸ் கல்வியியல் பல்கலைக்கழக மாநாட்டு அரங்கத்தில்   நான்காவது "பன்னாட்டு தமிழ்க் கல்வி ஆராய்ச்சி மாநாடு" வரும் ஒக்டோபர் மாதம் 13 - 14 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இம்மாநாடானது தமிழ்ப்பிரிவின் நவீன மொழித்துறை…

வெலிக்கடைச் சிறையில் பெண் கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இலங்கை வெலிக்கடைச் சிறையில் நேற்று முன்தினம் ஆரம்பமான பெண் கைதிகளின் போராட்டம் நேற்றும் தொடர்ந்த நிலையில் இன்று அவர்கள் தமது போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாக தெரியவருகின்றது. மேற்படி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் கைதிகளுடன் நீதி…

இந்தியா டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி சுதந்திர தின உரை

பிரதமர் நரேந்திர மோடி  இந்தியாவின் 72 வது சுதந்திர தினத்தில் இன்று செங்கோட்டையில் சுதந்திரக் கொடியினை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் தனது உரையிலே மத்திய அரசில் ஆட்சி அமைத்திருக்கும் பாரதீய ஜனதாக் கட்சியின்…

கல்முனை ஆதார வைத்தியசாலையின் புதிய பிரிவு திறக்கப்படாத நிலையில்

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்முனை ஆதார வைத்திய சாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதுவரைக்கும் இப் பிரிவுக்கான உபகரணங்கள் எதுவும் கிடைக்காத நிலையில்…

வயோதிபரின் குப்பைமேட்டு வாழ்க்கையை மாற்றியமைத்த தொண்டு நிறுவனத்தின் சாதனை

உலகில் எத்தனையே விதமாக உறவுகளை இழந்த ஆதரவற்றோர் தமது வாழ்க்கையினை நடாத்துகின்றனர். இவர்களில் சிலர் தமது சூழ்நிலையால் பைத்தியமாகவும் சிலர் பைத்தியம் போலவும் வாழ்கின்றனர். அண்மையில் தமிழகம் கோயம்புத்தூரில் கடந்த 20 வருடங்களாக  குப்பைமேட்டு…