fbpx
Take a fresh look at your lifestyle.
Browsing Category

இந்தியச் செய்தி

இலங்கையுடன் நேரடித் தொடர்பு வேண்டாம் – மாநில அரசுகளுக்கு இந்தியா எச்சரிக்கை

எச்சரிக்கையுடன் அணுகப்படவேண்டிய நாடுகளின் பட்டியலை இந்திய மத்திய அரசு வெளியிட்டுள்ளதுடன் அவ்வாறு பட்டியலிடப்பட்ட நாடுகளுடன் மாநில அரசுகள் நேரடியான தொடர்புகளைப் பேணவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. இந்திய தேசிய பாதுகாப்பு கருதி…

கோபத்தில் பொங்கி எழுந்த அழகிரி – கருணாநிதி கட்சிக்குள் கடும் பிளவு – வீடியோ இணைப்பு

தமிழகத்தில் கடந்த வாரம் தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைந்த பின்னர் அவருடைய புதல்வர்களிடையே ஏற்பட்டிருக்கின்ற முரண்பாடு தமிழகத்தில் வலுவான கட்சியாக இருக்கின்ற தி.மு.க வை உடைக்கப் போகிறதா என்ற குழப்பம் கட்சித் தொண்டர்களிடையே…

கலைஞருக்கு நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் இன்று நினைவேந்தல்.

மறைந்த தி.மு.க.தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு இன்று மாலை சென்னை காமராஜர் அரங்கில் நடிகர் சங்கம் சார்பாக நினைவேந்தல் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்றைய இந் நிகழ்வில் நடிகர்கள் ரஜனிகாந்த், விஷால், கார்த்தி, தலைவாசல் விஜய், சரண்யா, விக்ரம்…

தந்தை இல்லை பிள்ளைகளுக்குள் முரண்பாடு – கலைஞரின் அரசியல் வாரிசுகள்

தி.மு.க.தலைவர் கருணாநிதி இறந்த பின்னர் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று நாளை நடைபெற உள்ள நிலையில் கருணாநிதியின் மகன்கள் இருவருக்கும் இடையிலான கருத்து மோதல் கட்சித் தொண்டர்களை கலவரத்தில் ஆழ்த்தியுள்ளது. நாளை…

சிறுவர் மீதான பாலியல் வன்கொடுமை குறையவில்லை – இந்தியாவில்

சிறுவர் மீதான பாலியல் தொல்லைகள், கொலைகள் என்பன இந்தியாவில் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. சட்டம் பிடிபடுபவர்களுக்கு எதிராக கடுமையாக இயங்குகின்ற போதிலும் பாலியல் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியாவின் உத்தரப் பிரதேசம்…

கலைஞர் மறைந்தும் மறையாத அவரது நினைவுகள்.

கடந்த வாரம் தமிழகத்தினை சோகத்தில் ஆழ்த்தி விடைபெற்ற கலைஞர், மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்று வாழ்வதனை தினமும் வெளிவரும் செய்திகள் உணர்த்துகின்றன. நேற்று கலைஞரின் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்ற கவிப் பேரரசு வைரமுத்து 'கலைஞர் இல்லாத…

கேரளத்திற்கு ஒருகோடி ரூபாய் வழங்குகின்றது – தமிழ்நாடு தி.மு.க

தி.மு.க வின் அறக் கட்டளை சார்பாக கேரளாவிற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படுவதாக அக் கட்சியின் செயல் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக கேரள முதல்வர் பிரணாய் விஜயன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை புனரமைக்க நிதி…

குரங்கின் பாசத் தொல்லை – மாட்டிக் கொண்ட குழந்தை – மீட்கப் போராடிய பெற்றோர்

சில பிராணிகள் குழந்தைகளிடம் அன்போடு பழகும் போது யாரும் மகிழ்ந்து அதை வாஞ்சையோடு நோக்குவது வழமை தான். ஆனால் அறிமுகம் இல்லாத பிராணிகளிடத்தில் குழந்தைகளை விட்டு வேடிக்கை பார்ப்பது கொஞ்சமும் பொருத்தமல்ல. இதை நிரூபிக்கும் சம்பவம் ஒன்று…

தி.மு.க விற்குள் மீண்டும் வருவாரா அழகிரி – தமிழ்நாட்டில் பரபரப்பு

தி.மு.க.வின் தென்மண்டல அமைப்புச் செயலாளராகப் பதவி வகித்த மறைந்த கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்களின் புதல்வர் மு.க.அழகிரிகடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். கட்சி விரோத நடவடிக்கைகளில்…

இந்தியா தமிழ்நாட்டில் தற்போது யாருக்கும் “சற் பிளஸ்” பாதுகாப்பு இல்லை.

இந்தியாவில் அரசியல் பிரமுகர் ஒருவருக்கு இருக்கின்ற பாதுகாப்பு அச்சுறுத்தல் சம்பந்தமான விபரங்கள் மத்திய அரசால் சேகரிக்கப்படும் . பின் அது உள்துறை அமைச்சில் பரிசீலனையில் எடுத்துக்கொள்ளப்பட்டு அச்சுறுத்தலின் தீவிரம் ஆராயப்பட்ட பின் அதி உச்ச…