fbpx
Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா

ஆகஸ்ட் 25 திகதி வெளியாகிறது “அடங்காதே”டிரைலர்.

சித்தார்த்துடன் பெயரிடப்படாத படம், மற்றும் 'ப்ரூஸ்லி' படம் என பிஸியாக ஓடிக் கொண்டு இருக்கும் ஜி.வி.பிரகாஷின் அடுத்து வெளிவர தயாராகியிருக்கும் படம் 'அடங்காதே'. புதுமுக இயக்குனர் சண்முகம் முத்துசுவாமியின் இயக்கத்தில், ஸ்ரீ கிரீன்…

விஷால், ராஷி கண்ணா நடிப்பில் “அயோக்யா’.

இரும்புத் திரை படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் நடித்து வரும் படம் 'சண்டைகோழி 2'. செப்டம்பரில் வெளிவர காத்திருக்கும் இப்படத்தை தொடர்ந்து விஷால் நடிக்க இருக்கும் படம் 'அயோக்யா'. 'இமைக்கா நொடிகள்' படத்தில் நடிக்கும் ராஷி கண்ணா…

சூர்யா 37ல் இணையும் பாலிவுட் நடிகர் சிரக் ஜானி.

சிலகாலமாய் சரியான படங்கள் அமையாமல் இருந்த சூர்யா 'தானா சேர்ந்த கூட்டம்' வெற்றியை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே' எனும் படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்து நடிக்கும் படத்தினை கே.வி.ஆனந்த் இயக்குகிறார். 'அயன்', 'மாற்றான்'…

ரித்விகாவை கெட்டவளாக சித்தரிக்க தொடங்கியுள்ள பிக் பாஸ் டீம். வீடியோ பாருங்களேன் உங்களுக்கும்…

பிக் பாஸ் ப்ரோமோ வரும் வரை காத்திருப்போம் அங்க என்ன நடக்குது என்று தெரிந்து கொள்வதற்கு . சற்றுமுன் முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது . இதை பார்க்கும் போது ரித்விகா கொஞ்சம் ஓவரா போறாங்களோ என்று தோன்றுகிறது. இதுவும் நம்ம பிக் பாஸ்…

ரீமேக் திரைப்படத்தில் நடிகர் சிம்பு ..?

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்திருக்கும் மல்டி ஸ்டார் படமான 'செக்க சிவந்த வானம்' படம் செப்டம்பரில் வெளியாகின்றது. அடுத்து தற்பொழுது படப்பிடிப்பில் இருக்கும் படம் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி…

இன்று கிளு கிளு மிட் மிட் மிட் நைட் மசாலா..!

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்ப முடிகிறது . காரணம் இன்றைய ப்ரோமோ. ஏற்கனவே வெளியாகிய மூன்று ப்ரோமோக்களும் சண்டை என்றே இருந்தது . பார்க்கும் போதே இன்று ஏதோ நடக்கும் என்று புரிகிறது . இந்த வாரம்…

“60 வயது மாநிறம்”ட்ரைலர்

ஏற்கனவே எமது தளத்தில் "60 வயது மாநிறம்" திரைப்படம் பற்றி அதிகம் பேசிவிட்டோம் . பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, விக்ரம் பிரபு , என நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது . இந்த திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது . இதில்…

பார்த்திபனை 100 கோடி ரூபாய் கொடுத்து வாங்க முயன்ற அரசியல் கட்சி . அவரே சொன்ன உண்மை ..!

புதிய பாதை படம் மூலம் தனக்கென தனி பாதை அமைத்து தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர் ஆர்.பார்த்திபன். தொடர்ந்து வித்தியாசமான படங்களினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். வடிவேலுவுடனான நகைச் சுவை காட்சிகள் காலத்தால் மறக்க முடியாதவை.…

சிவாவிற்கு bye சொன்ன அஜித் . எச் .வினோத்துடன் இணைகிறார் ..!

இயக்குனர் சிவாவுடன் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து இப்போது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார் தல அஜித். இம் மாத இறுதியில் படிப்பிப்பை முடிக்க வேண்டும் என்ற குறிகோளுடன் வேகமாக படப்பிடிப்பு நடந்து வருகின்றது. இந்நிலையில்…

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் முதல் திரைப்படமாய் “கனா”

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், பலகுரல்களில் பேசி அசத்தும் நகைச்சுவை நடிகர் என தனது பயணத்தினை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் 'எதிர்நீச்சல்' மூலம் கதாநாயகன் ஆனார். தனக்கு என்ன வரும் என்பதை உணர்ந்து அதற்கேற்றால் போல கதைகளை தேர்வு செய்து…