fbpx
Take a fresh look at your lifestyle.
Browsing Category

டீக்கடை டிப்ஸ்

கால் அழகைக் கவனிக்கத் தவறாதீர்கள்.

நம்மில் பெரும்பாலானவர்கள் கால் அழகைக் கவனிப்பதற்குத் தவறிவிடுகின்றோம். ஆனால் முகத்தை எவ்வளவு கவனிக்கின்றோமோ அந்த அளவு நகங்களையும் கவனிக்க வேண்டும். ஏனென்றால் உங்கள் கால்களும் கவனிக்கப்படுவத நீங்கள் அறிவிர்களா? சரி வாருங்கள்…

நகங்கள் வளர்க்க ஆசையா? அதுக்கு முன்னாடி இதையெல்லாம் செய்யிறீங்களா?

நகங்களை கொஞ்சம் அழகாக வளர்க்க யாருக்குத்தான் ஆசை வராது? கையின் அழகை மேலும் எடுத்துக் காட்டுவதற்கு நகங்களே முக்கிய காரணியாக அமைகின்றன. அத்தகைய அழகு நகங்களைப் பற்றி நீங்கள் அக்கறை எடுத்துக்கொள்கிறீர்களா? சிலர் நகங்களை பற்றி கவலை…

ஐஸ் கட்டி மசாஜ் செய்திருக்கிறீங்களா?

அப்பப்பா அடிக்கிற வெயிலுக்கு ப்ரிஜ்ஜூக்கள்ளயே போய் இருந்தாலும் வெக்கை தீராது என்று அலட்டிக் கொள்ளும் காலம் இது. இந்தக் காலத்தில் வீட்டில் இருக்கும் ஐஸ்கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்திருக்கிறீங்களா? இல்லையா? அப்டீன்னா கண்டிப்பா ஒரு தடவை செய்து…

தலைமுடியை நேராக்கி கலரிங் செய்ய போறீங்களா? அதுக்கு முன்னாடி இதையெல்லாம் கவனிச்சிடுங்க!

“கூந்தல் நெளிவில் எழில் கோலச் சரிவில் கருவம் அழிந்ததடி” இனி இப்பிடியெல்லாம் பாடுவதற்கான சந்தர்ப்பமே இல்லை. இப்போதெல்லாம் சுருட்டை முடியைக் கூட நேராக்கிக் கொள்ளத்தான் பெண்கள் விரும்புகின்றார்கள். அதை விடப் பெரிய விடயம் என்னவென்றால்…

இதையெல்லாம் ஒன்றாக சாப்பிட்டுடாதீங்க!

உணவு என்பது நமக்கு எவ்வளவு முக்கியமான ஒன்று. ஆனால் அந்த உணவை நாம் முறையாக எடக்கின்றோமா? சரியான நேரத்தில் சரியான விதத்தில் எடுக்கின்றோமா? அதையெல்லாம் விட எந்தெந்த உணவுகளை ஒன்றாக சாப்பிடக் கூடாது என்று தெரிந்து வைத்திருக்கிறோமா?…

கருவளையங்களால் கவலையா? இதை கொஞ்சம் ட்ரை பண்ணுங்க

“கண்ணில் ஒரு வலி இருந்தால் கவலைகள் வரவதில்லை”  அட கனவு வரலன்னா பரவாயில்ல கவலை வந்துட்டா என்ன பண்றது? பெண்களுக்கு என்னதான் வாழ்க்கைல பிரச்சினைகள் இருந்தாலும் பெரிய பிரச்சினையா இருக்கிறது இந்த முகத்த அழகா வச்சிருக்கிறதுதான். அதிலும்…

பொடுகுத் தொல்லையா? கவலையே வேண்டாம்.

பொதவாக இந்தத் தலைமுறையினரில் பலரக்கும் இருக்கின்ற பெரிய பிரச்சினையே தலைமுடி தொடர்பான பிரச்சினைகள்தான். அதிலும் இந்தப் பொடுகுப் பிரச்சினை இருக்கே அது பெரிய பிரச்சினைதான் எப்பவுமே! சரி அதுக்க என்னவெல்லாம் தீர்வு இருக்கின்றது தெரியுமா?…

மனைவியின் அன்பை பெறுவதற்கு என்னவெல்லாம் செய்யணும் தெரியுமா?

“சம்சாரம் அது மின்சாரம்“ அப்டின்னுவாங்க. தொடா சாக் அடிச்சிடும்னுதானோ தெரியல. சரி மனைவியோட அன்ப சாக் அடிக்காம எப்டியெல்லாம் பெற்றுக்கொள்ளலாம் தெரியுமா? மதிப்பளியுங்கள் வீட்டு வேலைகளைத் தவிர தங்களால் பல விடயங்களைச் செய்ய முடியும்…

எப்போது உடலுறவு கொண்டால், என்ன குழந்தை பிறக்கும்..?

தம்பதியருக்கு உடலுறவு கொள்ள சரியான கால கட்டம் எது என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. சிலர் எப்பொழுது உடலுறவு கொண்டால், குழந்தை உருவாகும். எந்த சமயம் உடலுறவு கொண்டால் அதிக இன்பத்தை பெற இயலும் என்பது போன்ற சந்தேகங்கள் உண்டாவதுண்டு.…

எண்ணெய் வழியும் சருமமா உங்களுக்கு?

“வதனமே சந்திர பிம்பமே” என்பாங்க. ஆனா முகமெல்லாம் எண்ணெய்க் காடா இருக்கே என்று தினமும் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பவரா நீங்கள்?  என்னவெல்லாமோ செய்து பார்த்தும் எண்ணெய் வழியிற முகம் மட்டுமே என்று அலட்டிக்கொள்பவரா நீங்கள்? கவலைய விடுங்க.…