fbpx
Take a fresh look at your lifestyle.
Browsing Category

டீக்கடை டிப்ஸ்

முடி உதிர்தலை தடுத்து அடர்த்தியாக புதிய முடிகளை வளர செய்யும் வழி..

ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறை 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன் கலந்து கொள்ளவும். இந்த மிக்ஸ் செய்த எண்ணெய்யை கொண்டு உங்களது முடியின் வேர்க்கால்களில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இதனை 40 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். இந்த முறையை…

தொப்புளில் எண்ணை போடவேண்டும்

நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள் அமைக்கப்பட்டுள்ளது. *அறிவியல் படி கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது. நமது தொப்புள்…

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்…!

*. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும், தான் நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.. *. எந்த மொழி…

சீதாப்பழம் குளிர்ச்சியானதா?

சீதாப்பழம் இனிப்பு சுவையை உடைய பழம். மேலே பச்சை நிற தடித்த தோல் மற்றும் உள்ளே விதை பகுதியை சூழ்ந்த சதை பகுதி மென்மையானதாக இருக்கும். இந்த பழம் ஒரு குளிர்ச்சியான பழம் ஆகும். இதனை எடுத்து கொள்வதால் உடலின் உட்புற வெப்ப நிலை குறைகிறது. ஆனால்,…

ஆண்களின் அழகை அதிகரிக்கும் சில எளிய ஃபேஸ் பேக்குகள்!

பெண்களின் சருமத்தை விட ஆண்களின் சருமம் சற்று கடினமாக இருக்கும். அதே போல் ஆண்கள் அதிகம் சுற்றுவதால், அவர்களின் சருமத்தில் இறந்த செல்களின் தேக்கம் மற்றும் அழுக்குகள் அதிகம் இருக்கும். ஆண்களுக்கு எந்த சருமத்தினர் எம்மாதிரியான ஃபேஸ் பேக்குகளைப்…

விளாம்பழ சுவையில் இத்தனை நன்மையா???

தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தானப் பழம் விளாம்பழம், இதனால் ரத்தம் விருத்தி அடைவதோடு, ரத்தத்தை சுத்திகரிப்பும் செய்கிறது. விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுடையச் செய்கிறது. தயிருடன்…

நுனி முடி வெடிச்சு இருக்கா? இந்த ஒரு பழம் இருந்தா போதும்

வெடிப்புகளை போக்க பல்வேறு இயற்கை வழிமுறைகள் பின்பற்றபட்டாலும் , அவக்காடோ இந்த சிகிச்சையில் சிறந்த பலனை தருகிறது. அவகாடோவை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் , ஒரு இயற்கை கண்டிஷனர் போல் செயல்பட்டு கூந்தலை ஆரோகியமாக வைக்கிறது. அவகாடோ மற்றும்…

நாம் அறிந்து கொள்ளவேண்டிய குறிப்புக்கள்..

1.தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும். 2. வாழைப்பழத்தை தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர்,…

வியர்வை நாற்றம் நீங்க என்ன செய்யலாம்???

வியர்வையினால் மட்டும் நம் உடலில் துர்நாற்றம் வருவதில்லை. உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருள் வியர்வையோடு வெளியேறும்போதுதான் வியர்வை துர்நாற்றம் வீசுகிறது. இந்த வியர்வையை நிறுத்தினால் உடல் பாதிக்கும் ஆனால் வியர்வை வாடையில்லாமல் செய்யலாம். என்ன…

பல் கிளிப் அணிவதால் ஏற்படும் ஆபத்துக்களை தவிர்க்க இலகு வழிகள் !

பற்களுக்கு கிளிப் அணிந்தபின்னர் அதனை சரியான முறையில் பராமரிக்காது விட்டால் பற் சீரமைப்பு முயற்சிகள் வெற்றி தராமல் போகும் ஆபத்து உள்ளது. பற்களுக்கும் கிளிப்பிற்கும் இடையே உள்ள சிறிய இடைவெளிகளில் நுண்ணங்கிகள், பக்டீரியாக்கள் சென்று…