fbpx
Take a fresh look at your lifestyle.
Browsing Category

வாழ்த்துகள்

பிறந்த நாள் வாழ்த்து .!

மலர்கள் எல்லாம் மென்மையானவை அல்ல உன் மனதை போல ... மனங்கள் எல்லாம் தூய்மையானவை அல்ல உன் சிரிப்பை போல.. சூரியன் கூட சுட்டெரிப்பதில்லை உன் கோபத்தை போல.. உலகம் கூட உறுதியாய் இல்லை உன் காதலை.. மொத்தத்தில் ஜனனங்கள் எல்லாம்…

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..!

வாழ்த்தலாம் வாருங்கள்! புரட்சி வானொலியின் அன்பிற்குரிய நேயர் திருமதி ரதிமோகன் அவர்கள் இன்றைய தினம் டென்மார்க்கில் தன்னுடைய பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடுகின்றார். இவரை இன்னும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க இவ் இனிய நாளில் புரட்சி…

பிறந்த நாள் வாழ்த்து ..!

ஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். இன்று உன் வயது மட்டுமல்ல, உன் கனவுகள், ஆசைகள், வெறுப்புகள்,…

பிறந்த நாள் வாழ்த்து ..!

தமிழகம், பாண்டிச்சேரியில் வசிக்கும் விஜகுமார், தன்னுடைய பிறந்த நாளை இன்றைய தினம் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார். அவரை நெய்வேலி ராஜசேகர், காரைக்கால் மதியழகன், மற்றும் நாகப்பட்டினம் அபிராமி போட்டோ எக்ஸ்பிரஸ் ஊழிய்ர்களும் இணைந்து…

பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

லண்டனில் இன்று தனது 10 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் திரு திருமதி சுபா அவர்களின் புதல்வர் டிலான் அவர்களை லண்டனில் உள்ள அவரின் அம்மா தனு,அப்பா சுபா, தம்பிமாரான சியான், றிகான் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் நீண்ட ஆயுளும் நிலையான…

பிறந்த நாள் வாழ்த்து..

அன்பே இசையால் என்னை நாடி வந்தாய்... அன்பால் என்னை ஆட்சி செய்தாய் .. தோழனாய் தோள் கொடுத்தாய் துணைவனாய் என்னை தாங்கி நின்றாய் ... என் உயிரில் கலந்தவனே இன்று நீ பூமி தொட்ட நன் நாள் இன்னாளின் உன்னவளும் வாழ்த்துகின்றேன் நீ…