முற்றிலும் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் கவின்..! 144 தடை சட்டத்தினால் ஏற்பட்ட மாற்றம்…!

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் கவின். சீரியல் வெற்றியை தொடர்ந்து “நட்புன்னா என்னான்னு தெரியுமா” திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் வெற்றிபெறவில்லை. இதன் பின் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

இதில் ஆரம்பத்தில் போட்டியாளர்களிடம் ப்ளே போயாக இருந்தார், பின் சாக்‌ஷியுடன் காதலில் சிக்கி அதில் இருந்து மீண்டு லொஸ்லியாவின் காதலில் விழுந்தார். இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்வார்கள் என்று எதிர் பார்த்த போது வெளியே வந்ததும் இருவரும் பிரிந்தனர்.

தற்போது லொஸ்லியா திரைப்படங்களில் பிஸியாக இருக்கிறார். கவினும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நீண்ட நாட்களின் பின் கவினின் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இதில் தாடி , தலைமுடி என கவின் முற்றிலும் அடையாளம் தெரியாமல் மாறி உள்ளார்.! இதோ புகைப்படம்..!!