குழந்தைகளைக் கத்தியால் குத்திய நபர் மடக்கிப் பிடிப்பு

மெரிக்காவின் இடாஹோ பிரதேசத்தில் 3 வயதுக்கு குழந்தையொன்றினுடைய பிறந்தநாள் விபத்தின்போது அந்தக் குழந்தை உட்பட 3 குழந்தைகளை நபரொருவர் கத்தியால் குத்தியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கத்திக் குத்தில் அன்று பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த ரூயா கதிர் என்கின்ற குழந்தை நேற்றைய தினம் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளது.

இந்தக் கத்திக்குத்தை நிகழ்த்தியவர் டிமோதி கின்னெர் என்பவர் ஆவார். அவர் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கொலையாளி கின்னெர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்றும் ஏற்கனவே பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

உங்கள் பார்வைக்காக அசத்தலான வீடியோக்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!