கலிபோர்னியாவில் பரவிய காட்டுத்தீ! 2000 இருக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு!

அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் பாரிய அளவிலான காட்டுது தீயானது பரவியுள்ளது. இந்தக் காட்டுது தீயை தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நூற்றுக்கணக்கான தீயணைப்புப் படை வீரர்கள் போராடி வருகின்றனர்.

இந்தக் காட்டுது தீயானது அருகிலுள்ள பிரதேசங்களிலுள்ள சுமார் 1400 இருக்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதுடன் 2500 இருக்கும் மேற்பட்ட மக்கள் அவர்களுடைய வாழ்விடங்களிலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தக் காட்டுது தீயானது கலிபோர்னியாவின் வடமேற்குப்பகுதியான சாக்ரமென்டோ என்னும் கிராம பகுதியில் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தக் காட்டுது தீயால் அந்தப் பகுதி மக்களின் மீன்பிடி நீர்த்தேக்கம் ஓரும் சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் காட்டுது தீயானது மேற்கு அமெரிக்காவின் பாரிய காட்டுது தீயில் ஒன்றாகவும் கருதப்படுகின்றது.

இந்தக் காட்டுது தீயானது எவ்வாறு பரவியது என்பது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலைமையில் இந்தத் தீயானது ஜூன் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று இது தொடர்பான அதிகாரிகள் நேற்று (புதன்கிழமை) அறிவித்துள்ளனர்.

 

இன்றைய வீடியோக்கள்!!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!