fbpx

பாகிஸ்தான் ஆஸ்திரேலிய பலப்பரீச்சையில் பாகிஸ்தான் அணி வெற்றி…!

அவுஸ்ரேலியா பாகிஸ்தான் சிம்பாப்வே அணிகள் பங்கு பற்றிய முக்கோண டி20 போட்டியின் இறுதிப்போட்டி இன்று இடம் பெற்றது இவ்விறுதியாட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின
முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை பெற்றது.

29 இதில் டீ அசி சோர்ட் 76 ஓட்டங்களையும் பி்ன்ச் 43 ஓட்டங்களையும் பெற்றனர் பந்துவீச்சில் ஆமிர் 03 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்
184 எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானின் முதல் 02 விக்கட்டுக்களும் சரிய நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பக்கர் சமான் 91ஓட்டங்களை குவித்தார்.

இவருக்கு சப்போர்ட் இன்னிங்சை சுகைப் மலிக் வழங்க பாகிஸ்தான் அணி 19.2ஓவர்களில் 187 ஓட்டங்களைப்பெற்று வெற்றிவாகை சூடியது
பந்து வீச்சில் மெக்ஸ்வெல் 02 விக்கற்றுகளை கைப்பற்றினார்
போட்டினதும் தொடரினதும் ஆட்ட நாயகனாக பக்கர் சமான் தெரிவு செய்யப்பட்டார்.

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!