fbpx

டெல்லியில் நடந்த 11 மரணங்களால் இன்னொரு உயிர் பலி…! தொடரும் மரணங்கள்….!

சக்காலா பகுதியில் ஹொட்டல் நடாத்துபவர் கிறிஷ்னா கடந்த சில வருடங்களாக இவரின் ஹொட்டல் பிசினஸ்
தொழில் லாஸ்ட் ஆகிவிட்டது இவர் அதீத மன உளைச்சலில் காணப்பட்டார்.

இந்நிலையில் டெல்லியில் 11 பேர் தற்கொலை செய்துகொண்ட செய்தியை அறிந்து அதிர்ந்துள்ளார் .
இவ்விடயம் தொடர்பாக நீண்ட விவாதத்தில் தன் பிள்ளைகளுடன் ஈடுபட்டுள்ளார்
இப்படியிருக்க நேற்று முன்தினம் காலை கிறிஷ்ணா நீண்ட நேரம் கடந்த நிலையிலும் தன் அறையைவிட்டு வெளியே வரவில்லை.

இவ்விடயம் அவரது மனைவிக்கு சந்தேகத்தை ஏற்படுத்த சந்தேகமடைந்த மனைவி அவரது அறைக்கு சென்று பார்த்தவர் அதிர்ந்து போனார் காரணம், தன் கணவன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்
இச்சம்பவம் குறித்து பொலீசார் விசாரணையை நடத்தி வருகின்றார்.

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!