fbpx

பக்கத்து வீட்டு சிறுமியை கற்பழிக்க முயன்ற கணவன்…! மனைவி செய்த துணிச்சலான செயல்…!

பெண்கள் எப்போதும் பூவாக மட்டும் இல்லை தீயாகவும் இருப்பார்கள்.கட்டிய கணவன் தவறு செய்தாலும் தவறு என்று தண்டனை கொடுப்போரும் பெண்களில் உண்டு இந்தியாவில் அப்படி நடந்த நிகழ்வு தான் இதுவும்.மத்திய பிரதேஷில் நீட் ஆடம் என்ற 25 வயது கொடூறன் தான் இவன்.

அடுத்த வீட்டு சிறுமியை கெடுக்க முயன்ற கணவனை தடுத்து சிறுமியை காப்பாற்றிய மனைவி தான் இவர்.வீட்டில் இருந்த கணவர் பூனைபோல் மெதுவாக எழுந்து செல்வதை கவனித்த மனைவி எங்கே செல்கிறார் என கணவன் பின்னால் சென்றுள்ளார் .

கணவர் பக்கத்து வீட்டிற்குள் சென்று கதவை மூடுவதை கண்ட மனைவிக்கு அப்போது தான் நினைவு வந்தது அடுத்த வீட்டில் வ உள்ளவர்கள் வெளியில் சென்றது சிறுமி மட்டுமே வீட்டில் இருந்தாள் . என்ன செய்வது என யோசித்த மனைவி சிறுமி விடுங்க மாமா என கத்தும் சத்தம் வர ஜன்னலில் பார்த்துள்ளார் சிறுமியின் ஆடைகளை கணவர் கலைவதை பார்த்து காலிங் பெல்லை அடித்துள்ளார்.

திடீரென பயந்து பின் வாசல் வழியாக ஓடிய கணவனின் பெயர் சொல்லி கூப்பிட ஓடியவன் தான் இன்னும் வரவில்லையாம்..குழந்தையின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளதுடன் . குழந்தையை காப்பாற்றிய பெண்ணுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்..!

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!