fbpx

மீண்டும் பெறப்படுகிறதா நடிகர் விஜய்க்கு கொடுக்கப்பட்ட டாக்டர் பட்டம்..!? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகர் விஜய் பற்றி சொல்லித் தெரிய தேவையே இல்லை மிக பெரிய ரசிகர் வட்டாரத்தை கொண்டவர். பெரியவரோ சிறியவரோ யாராக இருந்தாலும் நடிகர் விஜய் என்றால் மிகவும் பிடிக்கும் என்பார்கள் . நடிப்பில் மக்களை கவர்வது மட்டுமின்றி மக்களுக்கு தேவையான பல நல்ல செயல்களையும் அன்று தொடக்கம் இன்று வரை செய்து வருகிறார்.

அவரது சமூக சேவை , சேவை மனபாங்கு, செயலில் தெளிவு இவற்றைப் பார்த்து டாக்டர் எம்,ஜீ,ஆர், பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்து கெளரவித்தது. 2007 ம் ஆண்டு 8ம் மாதம் 27 ம் திகதி பல்கலைக்கழக விழவில் இந்த பட்டம் நடிகர் விஜய் அவர்களுக்கு வழங்கப் பட்டது. இதனால் விஜய் முன்பு இருந்ததை விட இன்னும் அதிகமான சேவைகள் செய்யத் தொடங்கியிருந்தார்.

தற்போது அதற்கும் ஒரு பிரச்சனை வந்துள்ளது. அதாவது “சர்கார்” பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சிகரெட் வைத்திருப்பது போல் போஸ் கொடுத்திருந்தார். டாக்டர் பட்டம் பெற்ற ஒருவர் மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார் என எதிர்ப்புகள் தொடங்கி உள்ளது. சேவைக்காக கொடுக்கப் பட்ட டாக்டர் பட்டத்தை உடனடிகாக திரும்ப பெற வேண்டுமென லெட்டர் பேட் அமைப்புகள் தொடங்கி விட்டது..!

சரியான காரண்ங்கள் இருந்தால் டாக்டர் பட்டம் மீள் பெற முடியுமாம் . என்ன நடக்குது தெரியாத போதும் நடிகர் விஜயின் வளர்ச்சி சிலருக்கு பிடிக்காது என்பது உண்மையிலும் உண்மை…!

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!