fbpx

நிர்பயா கொலை குற்றவாளிகளின் மனு தள்ளுபடி. மரண தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம் ..!

நிர்பயா கொலை வழக்கு கடந்த 6 வருடங்களாக நடைபெற்று வருகிறது . 2012 ம் ஆண்டு மருத்துவம் படித்துக் கொண்டிருந்த மாணவியான நிர்பயா பஸ்ஸில் வைத்து 6 காமுகர்களால் கொடூரமாக கூட்டு பலாத்காரம் செய்யப் பட்டு உயிருக்கு போராடிய நிலைய வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.!

இது இந்தியா மட்டுமின்றி ஒட்டு மொத்த உலக மக்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. இந்த வெறிசெயலை செய்த ஆறு பேரும் கைது செய்யப் பட்டு குற்றவாளிகள் மீது வழக்கு தொடரப்பட்டது . இதில் கொலைகாரன் ராம்சிங் தற்கொலை செய்துகொண்டான், இவர்கள் உடன் சிறுவன் ஒருவனும் இருந்ததால் அவனுக்கு 3 வருட சிறை தண்டனை கொடுக்கப் பட்டது. மற்றைய குற்றவாளிகளான வினய், பவன், முகேஷுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றவாளிகள் மறு ஆய்வு மனு அளித்தனர் . ஆனால் இவர்களது மரண தண்டனை மறு ஆய்வு செய்யப் படாது என கூறி மீண்டும் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்..!

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!