இந்தியாவின் முதல் எஸ்.ஐ.யான திருநங்கை ப்ரித்திகா யாஷினிக்கு பாலியல் தொல்லை…! பொலீஸில் பரபரப்பு புகார்..!

திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழிலாளர்களாக பார்த்த காலத்தை மாற்றி தனக்கான தனியிடம் பிடிக்க ஒவ்வொரு திருநங்கையும் படும் துயரம் யாராலும் புரிந்துகொள்ள முடியாதவையே..! அப்படி அதிகம் துயரங்களை சந்தித்து எஸ், ஐ, ஆனவர் தான் பிரித்திகா யாஷினி.

இந்தியாவின் முதல் திருநங்கை இவர் தான்.இவர் நேற்று அமைந்தகரை பொலீஸில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். காரணம் இவர் ஒரு ஆணுடன் பேஸ்புக் ஊடாக நல்ல நண்பராக பழகி வந்துள்ளார். சில நாட்களில் இவருடன் தவறாக பேச ஆரம்பித்துள்ளார்.

பாலியல் ரீதியான பேச்சு தொடங்க பிரித்திகா விலக தொடங்கியுள்ளார். அதன் பின் முற்றாக பேசாமல் இருந்த ப்ரித்திகாவிற்கு தொடர்ந்தும் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். தொல்லை தாங்க முடியாது பொலீஸில் நேற்று புகார் அளித்துள்ளார் .

பொலீஸில் இருந்தாலும் திரு நங்கைகளுக்கு பாலியல் தொல்லை குறைவதில்லை என்பது உண்மையே.. ப்ரித்திகா பொலீஸில் பொலிஸ் புகார் கொடுப்பது கொடுமையே..!

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!