fbpx

தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பாகிஸ்தானில் 12 பேர் பலி

தேர்தல் கூட்டத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் பாகிஸ்தானில் 12 பேர் பலியாகியுள்ளனர் இந்தச் சம்பவமானது நேற்று பாகிஸ்தானின் பெஷாவார் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் பொதுமக்களே பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தானில் ஜீலை 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெற் இருக்கின்றதால் அதற்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுக்கொண்டுள்ளன. அந்தத் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றிலேயே இந்த தற்கொலைக் குண்டுத் தாக்கதலானது இடம்பெற்றுள்ளது.

பெஷாவார் பகுதியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அந்த தேர்தலில் போட்டியிடும் தேசிய கட்சியின் வேட்பாளர் ஹாரூன் பிலார் என்பவர் பேசிக்கொண்டிருந்த கூட்டத்தின் நடுவிலேயே இந்த தற்கொலைக் கண்டுத் தாக்குதலானது இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 12 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

 

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

அசத்தலான வீடியோக்கள்!!
உங்கள் உடல் எடை, மற்றும் தொப்பையைக் குறைக்கனுமா? இதோ வழி!!

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!