fbpx

அழகான மார்பகங்களை அசிங்கமாக்கும் மார்பக கட்டிகளை உடனடியாக கரைக்கலாம்…! அதிகம் பகிருங்கள்…!

பெண்களுக்கு என்று சில நோய்கள் உருவாகின்றது அது நாம் அனைவரும் அறிந்த விடயம் தாம் கோர்மோன் சுரபிகள் செய்யும் சேட்டையால் பெண்களின் உடல் வளர்ச்சியும் அடைகிறது அவற்றில் ஒன்று தான் மார்பக வளர்ச்சி . அழகை கொடுக்கும் மார்பக பகுதியில் தான் ஆபத்தும் இருக்கிறது.

சில பெண்களுக்கு மார்பிற்கு அருகில் சில நேரங்களில் கட்டி போல் ஒன்று பிடிபடும் சிலர் கண்டுகொள்வதில்லை. சிலர் பயந்துபோய் வைத்தியசாலை செல்வார்கள், காரணம் கட்டி என்றாலே மார்பக புற்றுநோய் என்றும் பயப்படுவார்கள். ஆனால் மார்பக கட்டிக்கு வீட்டில் இலகுவாக நாங்களே மருந்து செய்து கொள்ளலாம் எப்படி தெரியுமா.?

எல்லோருக்குமே “தொட்டா சிணுங்கி பற்றி தெரியும்
தொட்டா சிணுங்கி கொஞ்சம் எடுத்து கொப்பை நீரில் வேகவைத்து வடிகட்டி காலையிலும் மாலையிலும் அருந்திவர மர்மபக கட்டி கரைந்துவிடும்.
தொட்டா சிணுங்கியை அரைத்து மா போல் செய்து மார்பு பகுதியில் பூசி இரண்டு மணி நேரத்தின் பின் கழுவினால் மார்பக கட்டிகள் நீங்கும்.

கழட்சிக்காய் பற்றி அறிந்திருப்பீர்கள் . அதனை எடுத்து ஓடுகளை நீக்கி விதையை எடுத்து பொடி செய்யவும் நான்கில் ஒரு பங்கு கழட்ச்சிகாய்க்கு கொஞ்சம் மிளகு தூள் கலந்து எடுத்து வையுங்கள்..!
இதை தினமும் காலை மாலை சாப்பாட்டுக்கு முன் சாப்பிட்டு வாருங்கள் .மார்பக கட்டி கரைந்து பழைய அழகில் மார்பகங்கள் இருப்பதோடு. மாதவிடாய் நாளும் வலி இன்றி இருக்கும்..
தொடர்ந்து இது போன்ற மருத்துவ செய்திகளை படிக்க எங்கள் பேஸ்புக் பக்கமான புரட்சி எப் எம் fan பேக் லைக் பண்ணுங்க…!

அசத்தலான வீடியோக்கள்!!
உங்கள் உடல் எடை, மற்றும் தொப்பையைக் குறைக்கனுமா? இதோ வழி!!

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!