fbpx

ஆசையாய் 66 ஆண்டுகள் வளர்த்த நகத்தை வெட்டியெறிந்தார் கின்னஸ் பிரபலம்!

 

66 வருடங்களாக வெட்டாமல் வளர்த்து கின்னஸ் சாதனை புரிந்த நகத்தை இன்று வெட்டியுள்ளாராம் இந்தியர் ஒருவர். இந்தியாவின் புனே நகரைச் சேர்ந்த இவர் அமெரிக்காவில் தன்னுடைய கின்னஸ் சாதனை படைத்த நகங்களை வெட்டியுள்ளாராம்.

சிறீதர் சில்லால் என்கின்ற இந்த சாதனையாளர் 1952 ஆம் ஆ்டிலிருந்து தன்னுடைய நகங்களை வெட்டாமல் வளர்த்து வருகின்றாராம். 909.6 சென்ரிமீட்டர் அளவில் நிகத்தை வளர்த்து கின்னசிலும் சாதனை புரிந்த நிலையில் இன்று அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தன் நகங்களை வெட்டவுள்ளார்.

உலகின் மிக நீண்ட நகங்களை உடைய நபர் என்கின்ற கின்னஸ் சாதனையை இவர் புரிந்துள்ளார். இவர் இந்தச் சாதனையை 2016 ஆம் ஆண்டில் நிகழ்த்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று அமெரிக்காவில் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்வில் தன் நகங்களை வெட்டவுள்ளாராம். பாருங்களேன் நகங்களால் கூட பிரபலம் ஆகலாம்.

 

 
புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

அசத்தலான வீடியோக்கள்!!
உங்கள் உடல் எடை, மற்றும் தொப்பையைக் குறைக்கனுமா? இதோ வழி!!

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!