fbpx

இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட 11 பேரில் 10 பேரின் பிரேத பரிசோதனை முடிவுகள் இதோ..! கொடுமையின் உச்சம்…!

இந்தியாவில் ஒரே குடும்பத்தை 11 பேர் தற்கொலை செய்துகொண்ட விடயம் ஓய்ந்து போகாத நிலையில் இந்த மரணங்கள் கொலையா அல்லது தற்கொலையா என யாராலும் சரியான முடிவு எடுக்க முடியாமல் இருந்தது .

அனைவரும் காத்திருந்த ஒரே விடயம் பிரேத பரிசோதனை முடிவுகள் தான் . இன்று அவை வெளியிடப் படும் என எதிர்பார்த்த நிலையில் முடிவுகள் கிடைத்தது .இதில் ஒருவரது பிரேத பரிசோதனை மட்டும் இன்னும் முடிவடையாததால் 10 பேரின் முடிவுகள் வந்தது.

இதற்கமைய 10 பேரும் தற்கொலை தான் செய்து கொண்டார்கள் என்றும் மரணத்திற்கு முன் சில நாட்கள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்டிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட பட்டுள்ளது.மூட நம்பிக்கையின் வெளிப்பாடே இந்த முட்டாள் தனமான மரணங்கள் என குறிப்பிட்டுள்ளனர்..!

அன்பிற்கினிய நேயர்களே, எமது செய்திச் சேவை மற்றும் வானொலி பிடித்திருந்தால், மறக்காது Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய மறக்க வேண்டாம்!! நன்றி!!

அசத்தலான வீடியோக்கள்!!
உங்கள் உடல் எடை, மற்றும் தொப்பையைக் குறைக்கனுமா? இதோ வழி!!

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!