fbpx

போலீஸ் வேடத்தில் கொள்ளையடித்துச் சென்ற கும்பல்!

பிரான்ஸ் நகரில் உள்ள வில்லிபின்ரி என்னும் நகரில் போலீஸ் வேடம் போட்டு வந்து கொள்ளையர்கள் சிலர் வயதான வணிகர் ஒருவரிடம் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் அந்த வணிகர் கொல்லப்பட்டும் இருக்கின்றார்.

திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட வணிகரிடமிருந்து  விலை மதிப்பற்ற வாளொன்றும் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர் ஜப்பானைச் சேர்ந்தவர் என்றும் வியாபார நிறுவனமொன்றின் உரிமையாளர் என்றும் தெரியவருகின்றத. அத்தோடு கலாச்சார விழா ஒன்றிற்கு வைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட வாளே கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

அசத்தலான வீடியோக்கள்!!
உங்கள் உடல் எடை, மற்றும் தொப்பையைக் குறைக்கனுமா? இதோ வழி!!

அன்பிற்கினிய நேயர்களே, எமது செய்திச் சேவை மற்றும் வானொலி பிடித்திருந்தால், மறக்காது Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய மறக்க வேண்டாம்!! நன்றி!!

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!