fbpx

விபத்துக்குள்ளானது விமானம்! 20 பேர் படுகாயம்.

தென்ஆபிரிக்காவின் விமான நிலையமொன்றுக்கு அருகாமையில் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் விமானமானது விபத்துக்குள்ளாகியது. இந்த விமான விபத்தானது தென் ஆபிரிக்காவின் பிறிற்றோரியா என்னும் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்த விமான விபத்தில் விமானமானது விழுந்து சுக்குநூறாக உடைந்து நொறுங்கியுள்ளதுடன் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் பயணிகள் என்றும் குறிப்பிடப்படுகின்றது. அத்தோடு தெய்வாதீனமாக உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை.

இந்த விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் நொறுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் விமானம் விபத்திற்குள்ளானதற்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. காயமடைந்நதவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக சிகிச்சைகளும் வழங்கப்பட்டுக்கொண்டுள்ளன.

 

அசத்தலான வீடியோக்கள்!!
உங்கள் உடல் எடை, மற்றும் தொப்பையைக் குறைக்கனுமா? இதோ வழி!!


 

 

 

அன்பிற்கினிய நேயர்களே, எமது செய்திச் சேவை மற்றும் வானொலி பிடித்திருந்தால், மறக்காது Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய மறக்க வேண்டாம்!! நன்றி!!

 

 

 

 

 

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!