fbpx

இலங்கை ஜனாதிபதி சட்டத்தரணி திடீர் மரணம்..!

இலங்கை ஜனாதிபதி சட்டத்தரணி இன்று காலமானார். கொழும்பு தனியார் வைத்திய சாலையில் சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று மரணத்துள்ளார்.

இவர் நாட்டின் மூத்த வழக்கறிஞர் மட்டுமின்றி இத்தாலி,கிரீஸ்,அல்போனியா,ஆகியவற்றிக்கான இலங்கை தூதராக இருந்துள்ளார். 74 வயதாகும் ஹேமந்த வர்ணகுலசூரிய அனைத்து வழக்கறிஞர்களாளும் நேசிக்கப் பட்ட ஒருவர் மட்டுமின்றி நீதி நேர்மைக்கு கட்டுப் பட்டு நடந்தவராகவும் இருந்துள்ளார். இவரது மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..!


அன்பிற்கினிய நேயர்களே, எமது செய்திச் சேவை மற்றும் வானொலி பிடித்திருந்தால், மறக்காது Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய மறக்க வேண்டாம்!! நன்றி!!

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!