fbpx

சமந்தா எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள் ..! இது சமந்தா எடுத்த முடிவு நான் இல்லை நாகசைதன்யா..!

நடிகை சமந்தா தமிழ் சினிமாவிற்கு கிடைத்த செல்லப்பிள்ளை என்று சொல்லலாம். சமீபத்தில் நடிகர் நாகார்ஜுன் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார் .

இரு வீட்டார் சம்மதத்துடன் மிக ஆடம்பரமாக திருமணம் நடந்து முடிந்தது.திருமணத்தின் பின் சமந்தா நடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப் படைத்து .ஆனால் சமந்தா தொடர்ந்து நடித்தார் .பட வாய்ப்புகளும் குவிந்தது. தற்போது கதை சொல்ல வருபவர்களிடம் சில நாட்களுக்கு நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார் .

இதை இனி சமந்தா நடிக்க மாட்டாராம் என வதந்தி பரவியது. நாகசைதன்யா தான் நடிக்க வேண்டாம் என கூறியதாக பரவிய செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவரே பதில்பேசியுள்ளார் .நான் எப்போதும் சமந்தாவுடன் இருக்கிறேன் .அவள் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்கும் .

அவள் நடிப்பை நிறுத்த வில்லை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறாள்.இப்போதும் கதைகள் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறாள் . என்று தெரிவித்துள்ளார் ..!

அன்பிற்கினிய நேயர்களே, எமது செய்திச் சேவை மற்றும் வானொலி பிடித்திருந்தால், மறக்காது Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய மறக்க வேண்டாம்!! நன்றி!!

அசத்தலான வீடியோக்கள்!!
உங்கள் உடல் எடை, மற்றும் தொப்பையைக் குறைக்கனுமா? இதோ வழி!!

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!