fbpx

இலங்கை முல்லைத்தீவு கடலில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் ஒருவர் மரணம்..!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல இடங்களில் வேகமான காற்று வீசி வருகின்றது . இந்த நிலையில் முல்லைத்தீவு பகுதியில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக கடலில் தெப்பம் கவிழ்ந்து அடைக்கலமாதா வீதியைச் சேர்ந்த ஒருவர் மரணித்துள்ளார் .

நேற்றிலிருந்து வளிமண்டல திணைக்களம் அறிவிப்பு விடுத்த வண்ணமே உள்ளது கடற்தொழில் செய்வோர் கடலுக்கு செல்வதை தவிருங்கள் என. இருப்பினும் பாதுகாப்பற்ற முறையில் தெப்பம் ஒன்றை பயன்படுத்தி மீன் பிடித்து வந்த இவ தாவீது செல்வரத்தினம் (60) என்பவரே கடல் கொந்தளிப்பால் மரணமாகி உள்ளார் என தெரிவிக்கப் படுகின்றது..!

அன்பிற்கினிய நேயர்களே, எமது செய்திச் சேவை மற்றும் வானொலி பிடித்திருந்தால், மறக்காது Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய மறக்க வேண்டாம்!! நன்றி!!

அசத்தலான வீடியோக்கள்!!
உங்கள் உடல் எடை, மற்றும் தொப்பையைக் குறைக்கனுமா? இதோ வழி!!

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!