fbpx

இளம் பெண்கள் இருவர் ஒன்றாக இரயிலில் பாய்ந்து தற்கொலை..! சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்..!

இலங்கையில் இரண்டு யுவதிகளின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மினுவங்கொடை பகுதியை சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய யுவதிகள் இருவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர் .

ஆடை தொழில்சாலை ஒன்றில் பணிபுரியும் இவர்கள் இருவரும் ஒரே மாதிரியான தோள் பை. மொபைல், ஆடை, என இருந்ததாக பொலீஸார் தெரிவித்துள்ளனர் .நேற்று இரவு 8.45ற்கு கொழும்பு புறக்கோட்டையில் இருந்து பதுளை செல்லும் புகையிரத்தில் ஒரே நேரத்தில் இருவரும் ஒன்றாக பாய்ந்து தற்கொலையும் செய்து கொண்டனர்..!

இவர்கள் ஏன் தற்கொலை செய்துகொண்டார்கள் . ? காதல் தோல்வியா அல்லது வேறு பிரச்சனைகளா என்று பொலீஸார் விசாரணை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது..!

இன்றைய வீடியோக்கள்!!

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!