fbpx

வெளிநாடு சென்று வீடு திரும்பிய மனைவியை வீதியில் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கவனவன்..!

வெளிநாடு சென்று வீடு திரும்பிய பெண் ஒருவரை கணவர் நடு வீதியில் வைத்து வெட்டி கொலை செய்த சம்பவம் ஒன்று இலங்கையில் இடம்பெற்றுள்ளது .

பணிக்காக வெளிநாடு சென்ற பெண்ணிடம் உழைக்கும் அத்தனை பணத்தையும் அவருக்கே அனுப்ப வேண்டுமென கணவர் தொல்லை கொடுத்து வந்துள்ளார் கணவர் . ஆனால் 3 பிள்ளைகளின் தாயான குறித்த பெண் குறிப்பிட்ட அளவு பணத்தை மட்டுமே கணவருக்கு அனுஅனுப்பி உள்ளார் .

இதனால் கோபத்தில் நீ வந்தால் உன்னை அசிட் ஊத்தி கொல்லுவேன் என மிரட்டி உள்ளார் இதற்கு பயந்த குறித்த பெண் தன் சகோதரன் வீட்டிற்கு சென்றுள்ளார் .குழந்தைகளையும் வீட்டில் இருந்து வர சொல்லி தன்னுடன் வைத்திருந்துள்ளார் . எதேச்சையாக நேற்று வைத்தியசாலை சென்ற பெண்ணை வழி மறித்து துடிக்க துடிக்க வெட்டிக் கொன்றுள்ளான் கணவன் .

இது அந்த பகுதியையே பரபரப்பாகியுள்ளது . கத்திக்குத்துக்கு இலக்காகி மரணித்தவர் எம் ஜி. தம்மிக்கா, இவர் இலங்கையில் மாத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.

இன்றைய வீடியோக்கள்!!

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!