fbpx

தொல்லை கொடுத்த நோயாளிகளை கொன்று குவித்த நர்ஸ்!

மருத்துவச் சேவை என்பது எத்தனை புனிதமான சேவை! அந்த சேவையில் இருந்துகொண்டே நர்ஸ் ஒருவர் 20 நோயாளிகளைக் கொன்றுள்ளாராம். இந்த விசித்திர தொடர்கொலைகள் ஜப்பானில்தான் நிகழ்ந்துள்ளது.

இந்தக் கொலைகள் அனைத்திற்கும் காரணம் அந்த நோயாளிகள் தொல்லை கொடுத்ததுதானாம். அய்யூமி குயோகி என்னும் நர்ஸே இவ்வாறு பலரைக் கொலை செய்துள்ளாராம். அதுவும் சாதாரணமாக இல்லை விச ஊசி ஏற்றிக் கொன்றுள்ளாராம்.

ஜப்பானின் டோக்கியோவில் உள்ள பொத மருத்துவமனை ஒன்றில் நர்ஸாகப் பணியாற்றி வந்த இவர் தன்னிடம் மருத்துவத்திற்கு வருகின்ற நோயாளிகளில் தனக்கு தொல்லை கொடுத்தவர்களை விச ஊசி ஏற்றி கொன்றிருக்கின்றார்.இந்தக்கொலை வழக்ககள் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவர் விசாரணைகளுக்கு  உட்படுத்தப்பட்டுள்ளார்.

 

 

இன்றைய வீடியோக்கள்!!

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!