fbpx

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை செய்யப்படுவார்கள்..!

27 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலைக்காக பலர் முயற்சி செய்து வருகின்றனர். இவர்களின் விடுதலைக்காக இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களும் முயற்சி செய்து வருகின்றார் .

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவர்களை விடுவிக்க ராஜிவ் காந்தியின் குடும்பத்தினர்கள் எதிர்ப்பு இல்லை. பா.ரஞ்சித் இடம் ராகுல் காந்தியும் இதையே தெரிவித்துள்ளார் . எம் குடும்பம் அவர்களை மன்னித்து விட்டது அதனால் இவ்விடுதலை மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார் .

அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களும் பேரறிவாளன் விடுதலைக்காக தமிழக அரசு அத்தனை முயற்சிகளையும் எடுக்கும் .தற்போதும் எடுத்துக்கொண்டு இருக்கிறது .இதை மத்திய அரசு புரிந்துகொள்ளும் என நம்புகிறோம். என தெரிவித்துள்ளார் .

இன்றைய வீடியோக்கள்!!

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!