fbpx

சாரா டெண்டுல்கர் சினிமாவில் மகிழ்ச்சியில் ரசிகர்கள் …!

கிரிக்கெட் வீரர் சச்சின் பற்றி தெரியாத யாருமே இருக்க முடியாது..கிரிக்கெட் உலகின் கடவுள் என இன்று வரை பலரால் போற்றப் படும் இவரது மகன் தந்தையின் கரம்பற்றி கிரிக்கெட் உலகில் நுழைந்துவிட்டார்.

மகள் எங்கே எங்கே என தேடிக் கொண்டிருக்க இதோ இங்கே இருக்கிறேன் என வெளிபட்டுள்ளார் சாரா டெண்டுல்கர்..! இவரை பார்த்ததுமே அனைவரும் இத்தனை அழகி எங்கே இருந்தார் என கேட்கும் அளவிற்கு சாரா அழகாகி விட்டார்.

சாராவிற்கு ஏற்கனவே திரையுலகில் ஒரு மையல் . ஆனால் படிப்பு முடியாட்டும் என்பது தந்தையின் எண்ணம்..! கடந்த சில நாட்களாக அழகியா சாரா டெண்டுல்கரின் புகைப்படங்கள் வெளியாக தொடங்கிவிட்டது ..

திரையுலகத்தில் சிலர் டெண்டுல்கரை அணுகி சாரா நடிப்பது தொடர்பாக பேசி வருவதாக ஒரு கேள்வி . ம்ம் பார்க்கலாம் சினி துறையில் தேவையாக சாரா வருவாரா என..!?

அன்பிற்கினிய நேயர்களே, எமது செய்திச் சேவை மற்றும் வானொலி பிடித்திருந்தால், மறக்காது Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய மறக்க வேண்டாம்!! நன்றி!!

இன்றைய வீடியோக்கள்!!

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!