fbpx

மன அழுத்தத்தில் நடிகர் சாய் சக்தி எடுத்த முடிவு…!ஆண்களே திருமணம் செய்யாதீர்கள் என உருக்கம்..!

சினிமா துறையை பொறுத்த மட்டில் கல்யாணம் என்பது வெறும் கனவு தான் கல்யாணம் ஆகாது ஆகினாலும் நிலைக்காது இது தான் உண்மை .

ஒவ்வொருவருக்கும் ஆசை இருக்கும் தங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று இந்த கனவுகளோடு வருபவர்களுக்கு சினிமா துறை திருமணங்கள் பொருந்துவதில்லை . நடிகர் மற்றும் தொகுப்பாளர் வாழ்விலும் அது தான் நடந்துள்ளது .

பெற்றோரின் விருப்பத்தின் பேரில் உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டார் திருமண சில காலம் தான் ஆசையாய் ஒரு ஆண் குழந்தை பிறந்ததுமே சின்ன சின்ன சண்டையில் ஆரம்பித்து இன்று குடும்பமே பிரிந்துவிட்ட்து. அனீஷா பாத்திமா எனும் தன் மனைவி தன்னை புரிந்துகொள்ளவில்லை வாழ்க்கையே வெறுத்துவிட்டது எனும் சாய் சக்தி தயவு செய்தி யாரும் திருமணம் செய்யாதீர்கள் செய்தால் வலிகளை சுமக்க கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்..!

அன்பிற்கினிய நேயர்களே, எமது செய்திச் சேவை மற்றும் வானொலி பிடித்திருந்தால், மறக்காது Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய மறக்க வேண்டாம்!! நன்றி!!

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

இன்றைய வீடியோக்கள்!!

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!