fbpx

திருமணம் செய்த தங்கையை கடத்திய அண்ணன் …! எதற்காக தெரியுமா?

என்ன தான் நாகரீக வளர்ச்சி இருந்தாலும் இன்றும் சாதி எனும் நோய் தீரவே இல்லை இந்த சாதி வெறியால் எத்தனை மரணங்கள் எண்ணிலடங்காதவை , இத்தனை நடந்தாலும் சாதி மாறிய திருமணங்கள் குறைவதே இல்லை என்று சொல்லலாம்,

அப்படி சாதி மாறி திருமணம் செய்துகொண்ட இருவர் தான் மிதிலேஷ் குமார் அண்ட் நளினி சிங் ,வீட்டாரின் கண்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து ஊரை விட்டு ஓடி விட்டனர் ,எவ்வளவு தேடியும் கிடைக்காததால் காத்திருந்தனர். ஒரு நாள் மித்தலேஷின் வீட்டில் தங்கையை பார்க்க வேண்டும் என கேட்டு நளினியின் அண்ணனான ரன்வீர் சிங் நளினி வீட்டிற்கு சென்றுள்ளான்.

சில நாட்கள் அங்கேயே தங்கியும் உள்ளான், ஒரு நாள் மிதிலேஷ் இல்லாத நேரம் தங்கையை கத்தியை காட்டி கடத்தி சென்றுள்ளான். அமைதியாய் சென்ற நளினி எயார் போர்ட்டில் அன்னான் தன்னை கடத்தி வந்ததை கூறி உதவி கேட்டுள்ளாள் ,தற்போது போலீஸ் காவலில் ரன்வீரும் கணவனுடன் நளினியும் உள்ளனர்…!

அன்பிற்கினிய நேயர்களே, எமது செய்திச் சேவை மற்றும் வானொலி பிடித்திருந்தால், மறக்காது Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய மறக்க வேண்டாம்!! நன்றி!!

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!