fbpx

பிரபல நடிகையுடன் தகாத உறவில் நடிகர் ஸ்ரீகாந்த்..! ஷாக் ஆன ரசிகர்கள்…!

தெலுங்கு சினிமாவை ஆட்டம் காண வைத்த ஸ்ரீரெட்டி லீக்ஸ் தமிழில் புகுந்துள்ளது. தமிழில் முதலில் இயக்குனர் முருகதாஸ் பற்றிய செய்தியை தொடர்ந்து தற்போது ஸ்ரீகாந்தும் இணைந்துள்ளார்.

ஸ்ரீகாந்த் எந்த வம்புக்கும் போகாது திருமணமாகி குழந்தை குட்டி என்று மகிழ்ச்சியாய் இருக்கிறார். இந்த ஸ்ரீரெட்டி அவரையும் விட்டு வைப்பதாக இல்லை . அவரிடம் *ஹாய் ஸ்ரீகாந்த் என ஆரம்பித்து முருகதாஸிடம் கேட்டது போலவே மறந்தாச்சா இருவரும் ICC cricket பார்ட்டியின் போது ஒரே ஹோட்டலில் என போட்டு தவறான வார்த்தை ஒன்றையும் பதிவிட்டு உள்ளார். ஸ்ரீகாந்த் இப்படி செய்வாரா ?

இவை பொய்யா என அனைவரும் குழம்பிப் போய் உள்ளனர்..!
அன்பிற்கினிய நேயர்களே, எமது செய்திச் சேவை மற்றும் வானொலி பிடித்திருந்தால், மறக்காது Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய மறக்க வேண்டாம்!! நன்றி!!

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

இன்றைய வீடியோக்கள்!!

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!