fbpx

“திருட்டுச் சீனா” திட்டிய ட்ரம்ப்!

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் வெடித்துள்ள பொருளாதாரப் போரானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில் தற்போது ட்ரம்ப் சீனாவை திருட்டுச் சீனா என்னும் தொனியில் கூறியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

”அமெரிக்க நாட்டினுடைய அறிவார்ந்த சொத்து உரிமையயைக் களவாடிசீனா தன்னுடைய உற்ப்த்தித் தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றது” என்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சீனா அமரிக்கா ஆகிய இரண்டு  வல்லரசு நாடுகளின் பொருளாதாரப் போரில் சீனாவின் உற்பத்திப் பொருட்கள் மீதான வரிவிதிப்பை 200 பில்லியன் வரை மேலும் அதிகரித்து சீனாவிற்கப் பொருளாதார நெருக்கடி கொடுக்க வேண்டும்  என்று ட்ரம்ப் முழக்கமிட்டுள்ளார்.

சீனாவும் சளைக்காமல் அமரிக்காவின் உணவுப் பொருட்களுக்கான வரியை அதிகப்படுத்தியுள்ளது. இதனால் கோபமடைந்த ட்ரம்ப் சீனாவை திருட்டுச் சீனா  என திட்டியுள்ளார். எது எப்படியோ  இநந்த இரு நாடுகளின் வர்த்தகப் போர் ஏனைய நாடுகளைப் பாதிக்காமல் இருந்தால் சரி.

 

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

இன்றைய வீடியோக்கள்!!

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!