சொந்தப் பிள்ளையை பணத்திற்காகவும் செக்ஸிற்காகவும் விற்கத் துணிந்த கொடூரத் தாய்!

தன்னுடைய சொந்தப் பிள்ளையையே பணத்திற்காகவும் செக்ஸ் வியாபாரத்திற்காகவும் தாயொருவர் விற்க முயன்றுள்ள சம்பவமானது அமெரிக்கவிலுள்ள டெக்சாஸ் என்னும் மாகாணத்தில் இடம்பெற்று பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தன்னுடைய 2 வயதான மகளை விற்க முயன்ற இந்தத் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஸாரா பீட்டர் என்கின்ற 25 வயதான இளம் தாயே இவ்வாறான ஒரு கொடூரமான செயலைச் சய்யத் துணிந்துள்ள  தாய் ஆவார்.

அதுவும் இவர் கொஞ்சம் வித்தியாசமான முறையில் மகளின் நிர்வாணப் படங்களை அனுப்பி அதன் மூலமாக நல்ல விலைக்குக் குழந்தையை செக்ஸ் வியாபாரத்திற்கு விற்க முனைந்துள்ளாராம் இந்தத் தாய்.

ஆனால் சமஜோயிதமாக செயற்பட்ட போலீசார் குழந்தையை வாங்க வந்தவர்கள் போல் நடித்து குழந்தையை அந்தக் குரூரத் தாயிடமிருந்து காப்பாற்றியது மட்டுமல்லாமல் அந்தத் தாயையும் கைது செய்துள்ளனர்.

 

 

 

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் 24×7 Tamil Super Hits Songs

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!