ஸ்ரீ ரெட்டி லீக்ஸும் சுந்தர் சி லீலையும் …! ஷாக் ஆகும் தமிழ் சினிமா..!

ஸ்ரீரெட்டி லிக்ஸ்சால் தமிழ் சினிமாவே சற்று கடுப்புடன் இருக்கிறது ஒவ்வொருவராக குற்றம் சுமத்தி வந்த ஸ்ரீ ரெட்டி தற்போது சுந்தர் சியை பிடித்திருந்தார் .

ஸ்ரீகாந்த் .லாரன்ஸ் காமெடியாக்க சுந்தர் சி மட்டும் கடுப்பாகியுள்ளார் . போலீசில் புகார் அளித்து இந்த பைத்தியக்கார பெண்ணை சிறையில் அடைக்க வேண்டும் என பதிவு செய்துள்ள அதே நேரம் கண்டிப்பாக ஸ்ரீ ரெட்டி இதற்கு பதிலளிக்க வேண்டும் என கூறியுள்ளார் ..!

பேஸ்புக்கில் Like செய்ய!!

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

24×7 Tamil Super Hits Songs

error: Alert: Content is protected !!