புகைப்படம் எடுக்கப்போய் கரண்டு கம்பியில் தொங்கிய பெண்!

செல்பி புகைப்படம் எடுப்பதற்குச் சென்ற பெண்ணொருத்தி கரண்ட் கம்பியில் சிக்கி தொங்கிக்கொண்டிருந்த சம்பவமானது ரஸ்யாவில் இடம்பெற்றுள்ளது. நல்லகாலமாக உயிர்ச்சேதம்  எதுவும் ஏற்படவில்லையாம். ஆனால் நினைவு மட்டும் தப்பியுள்ளதாம்.

இந்தப் பெண் ரயில் பாலத்தில் ஏறி செல்பி எடுக்க முற்பட்ட வேளையிலே கால் தவறி கீழே விழுந்தவர் கரண்ட் கம்பியில் சிக்குண்டு அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருந்துள்ளார். 3000 வாட்ஸ் கரண்ட் கம்பியிலேயே இவர் தொங்கிக்கொண்டு இருந்துள்ளார்.

அதன் பின்பு ரயிலில் இருந்த ஓட்டுனரே அவரின் நிலையைக் கண்டு மின்சாரத்தை நிறுத்தி அவரை மீட்டுள்ளார். உயிரிற்கு எந்த ஆபத்துமில்லாமல் அவர் இருந்தாலும் அவருக்கு இதற்கு முன்பு நடந்த எதுவும் நினைவில் இல்லையாம்.

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!