ஏரியில் மூழ்கியது படகு! 11 பேர் பலி!

சுற்றுலாப் பயணிகளின் படகொன்று ஏரியில் மூழ்கியதில் 11 பேர் பலியாகியுள்ள சம்பவமானது அரெிக்காவில் நிகழ்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோக சம்பவமானது நேற்று இரவு 7 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவில்  உள்ள பிரான்சன் என்கின்ற  பகுதியில் உள்ள டேபிள் லாக் என்ற ஏரியிலேயே இந்த துயரச் சம்பவமானது இடம்பெற்றுள்ளது. சுமார் 30 சுற்றுலாப் பயணிகளைச் சுமந்து கொண்டு சென்றிருந்த இந்தப் படகே விபத்துக்கள்ளாகியுள்ளது.

 

இந்த விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளதுடன்  அவர்களின் சடலங்கள் ஏரியில் மிதந்துகொண்டிருந்தனவாம் . ஏனையவர்கள் காப்பாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளனராம்.

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

24×7 Tamil Super Hits Songs

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!