கையும் களவுமாக கள்ளக்காதலியுடன் மாட்டிக்கொண்ட கணவன்! மனைவியின் அதிரடி நடவடிக்கை.

கள்ளக் காதலால் மலிந்துவிட்டது இந்த உலகம். திருமணம் செய்த பின் கட்டிய மனைவி வீட்டில் இருக்க கள்ளக் காதலியுடன் உல்லாசமாக ஊர் சுற்றிய கணவனைக் கையும் களவுமாகப் பிடித்து அடித்த துவைத்துள்ளார் மனைவி ஒருவர். இந்த அதிரடிப் பரபரப்புச் சம்பவமானது சீனாவிலேயே இடம்பெற்றுள்ளது.

சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள  நஞ்சிங் நகரில் தனக்கு துரோகம் செய்து விட்டு ஆடி  காரில் மற்றொரு பெண்ணை ஏற்றிக்கொண்டு உல்லாசமாகச் சென்ற  கணவனை  ஒரு பெண் கணவர் ஓட்டிச் சென்ற கார் மீது   குதித்து ஏறி நொருக்கியுள்ளார். பின்னர் அந்த கார் கண்ணாடியையும் உடைத்திருக்கிறார்.

கணவனையும் அவரது கள்ள காதலியையும் திட்டியவாறே கண்ணாடியை உடைத்துள்ளார்.  காரை டிரைவர் நிறுத்தாமல் ஓட்டிச் சென்றபோதிலும்  அந்தப் பெண் விடுவமாயில்லை . காரை விட்டு இறங்கி இருவரையும் திட்டியவாரே கள்ளக்காதலியின் முடியை பிடித்து இழுத்து சண்டை போட்டாராம். கணவன் அவரை சமாதானபடுத்த முயன்றிருக்கிறாராம்.

மனைவிக்கு, காதலிக்கு தெரியாமல் பிற பெண்களுடன் ஊர் சுற்றும் ஆண்களே உசார் உங்கள் கதையும் கந்தலாகக் கூடும்.

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!