புத்தர் சிலையில் தலை உடைப்பால் பதற்றத்தில் மக்கள் ..!

திருகோணமலையில் புத்தர் சிலையின் தலையுடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட சம்பம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது..
சம்பவ இடத்திற்க்கு வந்த பொலீசார் பலத்த பாதுகப்பினை உறுதிப்படுத்திய பின் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளதாகவும் இப்புத்தர் சிலையை ( தானியகம பிரதேசம் ) நீண்ட நாட்களாக யாரும் கவனிப்பாரற்று இருந்ததாகவும் மேலும் அப்பகுதியில் குரங்குகளது நடமாட்டமும் செயற்பாடுகளும் அதிகமாக காணப்படுவதால் இச்சம்பவத்திற்க்கு குரங்குகளது செயற்பாடு கூட காரணமாக இருக்கலாம் என பொலீசார் சந்தேகிக்கின்றனர் .

எபினும்..இதனை வேறு யாராவது பிரச்சினைகளை.தூண்ட செய்திருப்பாரகளா எனும் கோணத்திலும் விசாரணைகளை நடாத்தி வருவதாகவும் அறிய முடிகிறது.

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

24×7 Tamil Super Hits Songs

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!