புற்று நோயாளியான பிரபல தமிழ் நடிகைக்கு தாயான மகன் …!

“காதலர் தினத்தில்” ஒவ்வொரு இதயங்களிலும் இடம் பிடித்தவர் சோனாலி பிந்த்ரே , அவரது நடிப்பாலும் அழகாலும் அனைவரையும் கட்டி போட்டிருந்தார் என்றே சொல்லவேண்டும்,

அத்தனை அழகுக்கும் இடையூறாக இந்த புற்று நோய் , புற்று நோயால் பாதிக்கப் பட்ட சோனாலி பிந்த்ரே மிகவும் சிரமப்பட்டு வந்தார் இந்த நிலையில் தன் மகன் ரன்வீர் பற்றி பேசியுள்ளார் .

அதாவது தனக்கு புற்று நோய் என தெரிந்ததுமே மகன் மிகவும் கவலை பட்டதாகவும் பின்பு தன்னை தன் தாய் தந்தையை போல் பார்த்துக்கொண்டான். அவன் என் உயிர் போல் இருக்கிறான் என் தாயின் உருவத்தை அவன் உருவில் பார்த்தேன் என்று கூறியுள்ளார்..!

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

24×7 Tamil Super Hits Songs

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!