பிறந்த நாள் வாழ்த்து ..!

தமிழகம், பாண்டிச்சேரியில் வசிக்கும் விஜகுமார், தன்னுடைய பிறந்த நாளை இன்றைய தினம் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்.

அவரை நெய்வேலி ராஜசேகர், காரைக்கால் மதியழகன், மற்றும் நாகப்பட்டினம் அபிராமி போட்டோ எக்ஸ்பிரஸ் ஊழிய்ர்களும் இணைந்து பல்லாண்டு காலம் சகல சௌபாக்கியங்களும் பெற்று, வாழ்க வாழ்க என வாழ்த்துகிறார்கள்!

வாழ்த்துப் பகிர்வு
மதியழகன்,

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

24×7 Tamil Super Hits Songs

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!