fbpx
Take a fresh look at your lifestyle.

பிறந்த நாள் வாழ்த்து ..!

ஒவ்வொரு ஆண்டும்
புதுபுது சொந்தங்கள்,
புதுபுது கனவுகளுடன்
உன்னை விரும்புவோரெல்லாம்
உன்னை சுற்றி நின்று
வாழ்த்தும் அந்த இனிய நாள்தான்
நீ பிறந்த இந்த நாள்.

LIKE & FOLLOW US ON FACEBOOK : PURADSIFM

இன்று உன் வயது மட்டுமல்ல,
உன் கனவுகள், ஆசைகள்,
வெறுப்புகள், போன்றவையும்கூடுகிறது…,
அவைகளெல்லாம்
உனக்கு இந்த ஆண்டு மட்டுமல்லாமல்
இனி வரும்
அனைத்து ஆண்டுகளும்
நிறைவேறிட வாழ்த்துகிறேன்.

யாழ் – பருத்தித்துறையை சேர்ந்த விக்ரமராஜசிங்கம் மணிவாசன் தனது 33 வது பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமரிசையாக 24.07.2018 கொண்டாடுகின்றார் . இவரை அம்மா,அப்பா,தங்கைகளான மேனகா,ரேணுகா, தம்பியான பரசுராம் ஆகியோர் வாழ்த்துகின்றானர்…

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

வாழ்த்து பகிர்வு
தங்கை மேனகா
பருத்தித்துறை
யாழ்பாணம்..!

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

24×7 Tamil Super Hits Songs

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்