fbpx

தென் ஆப்பிரிக்காவை பந்தாடும் இலங்கை அணி ..!

அனைவராலும் அன்ரெஸ்டிமெட் பண்ணுப்பட்ட இலங்கையணி தென்ஆபிக்க அணியை பந்தாடுகின்றது
இரண்டாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 338 ஓட்டங்களை பெற்றது தென் ஆப்பிரிக்காவோ 124 ரன்களுக்கு சுறுண்டது ‘

இரண்டாவது இன்னிங்சை 114 ரன்கள் முன்னிலையில் ஆரம்பித்த இலங்கையணி 275 ரன்களை பெற்று ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது தெ.ஆபிரிக்க அணிக்கு 4வது இன்னிங்ஸ் வெற்றி இலக்காக 490 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட 03வது நாள் முடிவில் தெ.ஆபிரிக்க அணி 05 விக்கற்றுகளை இழந்து 139 ஓட்டங்களைப்பெற்று இக்கட்டான நிலையில் உள்ளது
போட்டியின் 04வது நாள் இன்றாகும்.

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

24×7 Tamil Super Hits Songs

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

error: Alert: Content is protected !!