முதலிரவில் ஆரம்பித்து தொடர்ந்து 10 நாட்கள் கொடுமை அனுபவித்த இளம்பெண்..! தூக்கிட்டு தற்கொலை..!

இந்த சீதன பேய் எங்கு இருக்கிறதோ அங்கு யாரும் உயிர் வாழ்வதில்லை ,பெண்களின் புன்னகையை விட இன்றைய ஆண்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் பொன்னகையே முக்கியமாகிறது அதனால் பல பெண்களின் புன்னகையை பறித்து விடுகின்றார்கள்.

திருமணத்தில் ஆயிரம் கனவுகளை சுமந்து கணவன் வீடு சென்ற பெண் பிணமாக திரும்பி வந்துள்ளாள் , கிருஷ்ணகிரி அத்திக்கானுர் பகுதியை சேர்ந்த அபிராமிக்கு பெற்றோர் தாயப்பன் என்ற நபரை திருமணம் செய்து வைத்துள்ளனர். முதல் இரவிலேயே கொடுமையை ஆரம்பித்துள்ளான் தாயப்பன், அபிராமி இதை தன் தாயிடம் சொல்ல அவர்கள் திருமணம் முடிந்துவிட்டது நீ அவனுடன் வாழவேண்டும் என சேர்த்து வைத்துள்ளனர்..

திருமணமாகி 10 நாட்களாக தாயப்பனும் அவன் குடும்பமும் வரதட்சணை போதாது என்றது மட்டுமின்றி தகாத விடயங்களிலும் ஈடுபட்டுள்ளனர் , இதனால் மனமுடைந்த அபிராமி தற்கொலை செய்துகொண்டுள்ளார், அவர் எழுதி வைத்த கடிதத்தில் முற்றுமுழுதாக தன் மரணத்திற்கு காரணம் கணவரும் அவர் குடும்பமும் என குறிப்பிட்டுள்ளார் ..!


புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

24×7 Tamil Super Hits Songs

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!