ஆசிய கிண்ண போட்டியில் ஒரே அணியில் இந்தியா ,பாகிஸ்தான் ..!

இம்முறைக்கான கிரிக்கெட் ஆசியக்கிண்ணம் துபாயில் ஒழுக்கமைக்கப்பட்டுள்ளது இப்போட்டிகள் செம்வம்பரில் இடம் பெறவுள்ளன 06 அணிகள் பங்குபற்றும் இப்போட்டியில் இரண்டு குழுவாக.

இடம்பெற்று முதல் 02 இரண்டு இடங்களை பெறும் தனி சூப்பர் 04 தகுதிபெற்று பின் இறுதி போட்டியாளர்ள் தீர்மானிக்கப்படுவர்
இந்நிலையில் இந்தியா பாக்கிஸ்தான்.அணிகள் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளது இது போட்டியின்.விறுவிறுப்பினை மேலும் அதிகரிக்கும் எனவும் நம்பப்படுகின்றது
செப்டம்பர் 14ம் திகதி முதற்போட்டி இடம் பெறுகின்றது.

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!