fbpx

சிறுவயது திருமணங்களில் முதலிடம் இங்கு தான் …!

குழந்தைகளை அதிகம் திருமணம் செய்யும் நாடுகளின் பட்டியலில் Niger முதல் இடத்திலும், Central African Republic இரண்டாவது இடத்திலும் Chad மூன்றாவது இடத்திலும் பங்களாதேஷ் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. சிறுவயது திருமணம் என்பது நியாயமற்ற ஒன்றாகும் இதன் மூலம் பாதிப்படைவது குறிப்பிட்ட சிறுமியே இதன்க்கு பல உதாரணங்கள் எம் கண்முன் உள்ளது இச்சிறுபிள்ளைத்திருமணத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சம்பவம் உங்களுக்காக.

ரூபா தனது 11வது வயதினில் தன்னைவிட 3 மடங்கு வயதுள்ள ஓர் ஆணினை திருமணம் முடித்து கர்ப்பமான நிலையில் கணவனை இழக்க குடும்பமும் உதவாத நிலையில் தன் குழந்தையுடன் அநாதரவாக வலுக்கட்டயமாக டாக்காவிற்க்கு இடம்பெயர்ந்தார் இந்நபர்களால் ரூபா வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலுக்குட்படுத்தப்பட்டார்
ரூபாவினை கண்டிபெரா பகுதிக்கு பாலியல் தொழிலுக்கக கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு பாலியல் தொழில் ஈடுபட வேண்டுமாயின் 18 வயதினை தாண்டி இருக்க வேண்டும் அதற்காக ரூபாவினை கொடுமைப்படுத்தி Oradexon வில்லைகளை உட்கொள்ள கட்டாயப்படுத்தயள்ளனர் அப்படி உட்கொண்டால் 18 வயதிற்க்கான தேற்றம் கிடைக்கும் அதன் பின் பொலீசாரிடம் சென்று எனக்கு 18 வயதை தாண்டி விட்டது, மகிழ்ச்சியாகத்தான் இந்த தொழிலுக்கு வருகிறேன், இதனைவிட்டால் வேறு வழியில்லை எனக்கூற எனக்கு உரிமம் பெற்றுத் தந்தனர்.

இதற்கிடையில் பலமுறை நான் தப்பிக்க முயன்றும் அவர்கள் என்னைப்பிடித்துச்சென்றனர்
இப்படித்தான் நான் இத்தொழிலுக்குள் நுழைந்தேன் என்றும் இப்போது நாளென்றுக்கு 10-12 வரையான நபர்கள் என்னிடம் வருகின்றனர் எனவும் இவர்களிடம் மிருந்து தலா 200 takaவினைப்பெறுகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

error: Alert: Content is protected !!