fbpx

திமுக தலைவர். கலைஞர். கருணாநிதி அவர்களின் தற்போதைய நிலை இது தான்….கவலையில் தொண்டர்கள்..!

கலைஞர் கருணாநிதி அவர்களின் தற்போதைய நிலையை அறிந்துகொள்ள தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர் ,இந்த நிலையில் அவர் பற்றிய தகவல் வெளிவந்திருக்கின்றது , அதாவது திமுக தலைவர் அவர்கள் மூச்சு விட முடியாமல் சிரமப் படுவதாகவும்,

நுரையீரலில் இருக்கும் சளி தான் காரணம் எனவும் கூறப்படுகின்றது ,அத்துடன் கடந்த வாரம் ட்ரக்கியோடமி அறுவைசிகிச்சை செய்த போது அரைமயக்கத்திற்கு சென்ற கலைஞர் இன்னும் அதே நிலையில் தான் இருப்பதாக அறிய முடிகிறது , வயதின் காரணமாக அவரால் சந்திர சிகிச்சையையும் மரத்தின் வேகத்தையும் தாங்க முடியாது உள்ளதே இதற்கு காரணமாம்,

கருணாநிதி அவர்கள் வைத்தியசாலையில் இருப்பதை வீட்டா கோபாலபுரம் வீட்டில் இருப்பதே நன்மை அளிக்கும் என்பதாலையே வீட்டில் வைத்து மருத்துவம் செய்யப் படுகின்றதாம்.. எப்படி கலைஞர் குணமடைய வேண்டும் என்பதே எம் பிராத்தனை ..!

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

error: Alert: Content is protected !!