fbpx

ஓடும் இரயிலில் உறங்கும் பெண்ணுக்கு முதியவர் செய்யும் பாலியல் தொல்லை..! வீடியோ இணைப்பு இவர்களை தயவு செய்து தண்டியுங்கள்..!

பெண்களுக்கான கொடுமைகளுக்கு விடிவு என்பதே இல்லை எங்கு எப்போது பார்த்தாலும் கயவர்கள் சூழ்ந்த படி தான் இருக்கின்றனர். அப்படி தான் இரயிலில் பயணம் செய்யும் பெண் ஒருவருக்கு முதியவர் ஒருவர் செய்யும் பாலியல் தொந்தரவு வெளியாகி உள்ளது .

அந்த பெண் உறக்கத்தில் இருக்கின்றார். இவனோ அத்தனை பேர் பார்க்கிறார்கள்னென்ற எண்ணம் கொஞ்சம் கூட இன்றி அப்பெண்ணை செய்யும் கொடுமைகளை பாருங்கள் ..! இது போன்று நடக்கும் இடங்களில் உடனடியாக செயற்படுங்கள் ஆண்களே வீடியோ எடுப்பதை விட பெண்ணின் மானம் பெரியது..!

என்றும் இனிய சூப்பர் ஹிட் பாடல்களைக் கேட்டு மகிழ, இங்கே க்ளிக் செய்யுங்கள்
“> அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள். செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

error: Alert: Content is protected !!