fbpx

இலங்கை – தென்னாபிரிக்க ஒருநாள் கிரிக்கெட் தொடரின் நான்காவது ஆட்டம்

இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி தற்சமயம் பல்லேகலவில் இடம்பெறுகின்றது.  பி.ப 2.30 ற்கு ஆரம்பமாகவிருந்த போட்டியானது மழை காரணமாக 4.30 ற்கு தாமதமாக ஆரம்பமானதோடு 50 ஓவர்கள் கொண்ட போட்டியானது 45 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடுகின்ற நிலையில் இதுவரையான கள நிலவரங்களின்படி 34.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 247 ஓட்டங்களை தென்னபிரிக்க அணி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

error: Alert: Content is protected !!